9. காவிரி

காவிரி

மையக்கருத்து
Central Idea


காவிரி ஆறு பொன்னி என்றும் அழைக்கப் பெறுகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்கிறது. காலந்தோறும் தமிழ்ப் புலவர்களால் பாடப் பெறுவது. இதன் சூழலியல் தூய்மையைப் பேணிக் காப்போம்.

River Kaveri is also called Ponni. She gives life to the rice bowel of Tamil Nadu. Poets of all times sing in praise of her. We must keep her and her environment clean and pure.