காவிரி
பாட அறிமுகம்
Introduction to Lesson


ஆறு என்பது உலக நாகரிகங்களின் தொட்டில் எனலாம். காவிரி என்ற பொன்னி ஆறு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்; சோழநாட்டின் வடிகால் ஆகும். காவிரி ஆற்றின் பிறப்பிடம், வளர்ப்பிடம், புகுவிடம் ஆகிய சிறப்புகள் குறித்து இளங்கோவடிகள் முதலான புலவர்கள் பலர் பாடியுள்ளனர். ‘காவிரி ஆறு தன் வரலாறு' கூறுவதாக இப்பாடம் உங்களுக்கு அமைந்துள்ளது.