9. காவிரி

காவிரி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  காவிரியின் தலைவன் யார்?

அ) பாண்டியன்

ஆ) சோழன்

இ) சேரன்

ஈ) பல்லவன்

ஆ) சோழன்

2.  சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?

அ) சீத்தலைச் சாத்தனார்

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) இளங்கோவடிகள்

ஈ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

3.  காவிரி கடலோடு கலக்குமிடம் யாது?

அ) நாகை

ஆ) திருமறைக்காடு

இ) குடந்தை

ஈ) காவிரிப்பூம்பட்டினம்

ஈ) காவிரிப்பூம்பட்டினம்

4.  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவு

அ) 6,500 இலிட்டர்

ஆ) 60,600 இலிட்டர்

இ) 70,500 இலிட்டர்

ஈ) 60,500 இலிட்டர்

ஆ) 60,600 இலிட்டர்

5.  மனித நாகரிகம் தோன்றிய இடம் யாது?

அ) கடற்கரை

ஆ) ஆற்றங்கரை

இ) மலைப்பகுதி

ஈ) சமவெளி

ஆ) ஆற்றங்கரை

6. ‘பூவர் சோலை’ என்ற பாடலைப் பாடியவர் யார்?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) பெருந்தேவனார்

இ) கபிலர்

ஈ) இளங்கோவடிகள்

ஈ) இளங்கோவடிகள்

7.  காவிரி பிறந்த இடம் எது?

அ) உதகை மலை

ஆ) பொதிகை மலை

இ) குடகு மலை

ஈ) திருக்குற்றால மலை

இ) குடகு மலை

8.  ஆடு தாண்டும் காவிரி அகலம் குறைந்து பாயும் இடம் எது?

அ) திருச்சி

ஆ) குடந்தை

இ) நாகை

ஈ) மகதாட்டு

ஈ) மகதாட்டு

9.  உலகில் மிகப் பெரிய ஆறு எது?

அ) சிந்து

ஆ) கங்கை

இ) காவிரி

ஈ) நைல்

ஈ) நைல்

10.  ஆடிப் பெருக்கின்போது தமிழகப் பெண்கள் எதனைச் சூடுவர்?

அ) நகை

ஆ) அணிகலன்

இ) திலகம்

ஈ) பூ

ஈ) பூ