9. காவிரி

காவிரி

சொல்-பொருள்
Words Meaning


▪ இயற்றிய - எழுதிய
▪ சேமிப்பு - சேர்த்து (storage)
▪ நதி - ஆறு
▪ காமர் - மணம்
▪ பூவர் - பூவார், பூக்கள் நிறைந்த
▪ திறம் - வலிமை, ஆற்றல்
▪ திக்குமுக்காட - திணறுதல், தெளிவின்றி
▪ கல்லணை - கல்லால் ஆகிய நீப்பிடிப்பு (Stone-Dam)
▪ பெருக்கி - புதுக்கி
▪ தாலிக்கயிறு - மங்கல நாண், Sacred thread
▪ கணவன் - தலைவன், கொழுநன் (husband, chief)
▪ கருநாடகம் -கர்நாடக மாநிலம்
▪ சூழலியல் - Enviranment
▪ உயிர்ப்பு - Life
▪ ஏற்றி - உயர்த்தி
▪ பாராட்டு - புகழ்ச்சி
▪ விடைகொடுத்தல் - நீக்குதல்
▪ தணியாத - குறையாத
▪ அறிவியலார் - Scientists