10. குற்றாலம்

குற்றாலம்

சொல்-பொருள்
Words Meaning


• அருவி - மலையில் இருந்து விழும் ஆறு, நீர்வீழ்ச்சி water-falls
• கொடை - ஒரு பொருளை இலவசமாகக் கொடுத்தல் ஈகை.
• சங்கு - கடல்சார்பொருள்
• சாரல் - சிறு மழைத் தூறல்
• சித்திரம் - ஓவியம்
• சிவகாமி - Goddess Uma Devi
• தொடர்வண்டி - Train
• தடார் - ஒலிக்குறிப்புச் சொல்
• நடராசர் - கூத்தரசன்
• மின்னஞ்சல் - E mail
• மூலிகைகள் - மருத்துவக் குணமுள்ள செடிகள்
• வனம் - காடு
• தகவல் - information
• செய்திகள் - News
• ஐயம் - சந்தேகம் (Doubt)
• தர - கொடுக்க, அளிக்க
• சிற்றூர் - கிராமம்
• தூவுதல் - தெளித்தல்
• தென்மேற்குப் பருவக் காற்று - South West Moonsoon
• மூலிகைக் குளியல் - Herbal Medicinal Bath