குற்றாலம்
பயிற்சி - 3
Exercise 3
1. குளிப்பதற்குச் சிறந்த ஊர்
அ) காஞ்சிபுரம்
ஆ) சென்னை
இ) குற்றாலம்
ஈ) கடலூர்
இ) குற்றாலம்
2. நந்தினி எந்த நாட்டில் இருக்கிறார்?
அ) இந்தியா
ஆ) சிங்கப்பூர்
இ) இலங்கை
ஈ) மலேசியா
ஆ) சிங்கப்பூர்
3. நந்தினி எந்த ஊருக்குச் சுற்றுலா செல்ல இருக்கிறார்.
அ) சென்னை
ஆ) குற்றாலம்
இ) காஞ்சிபுரம்
ஈ) கடலூர்
ஆ) குற்றாலம்
4. குற்றாலத்தில் உள்ள காட்டு விலங்கு எது?
அ) குரங்கு
ஆ) நீர்யானை
இ) யாழி
ஈ) ஆடு
அ) குரங்கு
5. சித்திரக்கூடத்தில் உள்ள முக்கிய ஓவியம் எது?
அ) பராசக்தி
ஆ) சிவன்
இ) நடராசர்
ஈ) குற்றால நாதர்
இ) நடராசர்
6. பராசக்தி பீடம் எங்குள்ளது?
அ) குற்றாலநாதர் கோயிலில்
ஆ) சித்திர சபையில்
இ) தேனருவியில்
ஈ) மதுரையில்
அ) குற்றாலநாதர் கோயிலில்
7. குளிக்க மிகச் சிறந்த அருவி எது?
அ) பழைய குற்றால அருவி
ஆ) பழத்தோட்ட அருவி
இ) புலி அருவி்
ஈ) செண்பகடாவி அருவி
இ) புலி அருவி
8. செண்பகடாவி அருவி எவற்றைச் சுமந்து வருகின்றது?
அ) செண்பகப் பூக்களை
ஆ) தேனை
இ) மாம்பழத்தை
ஈ) மூலிகைகளை
அ) செண்பகப் பூக்களை
9. ஓவியங்கள் உள்ள இடத்திற்கு பெயர் என்ன?
அ) ஓவியக் கூடம்
ஆ) ஓவியச் சபை
இ) சித்திர அரங்கம்
ஈ) சித்திர சபை
ஈ) சித்திர சபை
10. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய நூல் எது?
அ) திருக்குறள்
ஆ) சரபோகிக் குறவஞ்சி
இ) கிள்ளை விடு தூது
ஈ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) குற்றாலக் குறவஞ்சி