அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

ஆகம் ... மார்பு 73
ஆசு ... பற்றுக்கோடு 139
ஆரம் ... மாலை 55
ஆல் ... கார்த்திகைமீன் 229
ஆலுதல் ... ஒலித்தல் 241
ஆழி ... கரை 170
ஆழிக்குரிசில் ... திருமால் 129
ஆனாமை ... நீங்காமை 56, 87, 202, 234, 264
ஆனேற்றான் ... இடபவாகனன் 112
ஆனேறு ... இடபம் 179