முகப்பு

தொடக்கம்


செய்யுளியல் - இலக்கணச் செய்திகள்
 

  நூற்பா எண் பக்க எண்
ஆசிடை நேரிசை வெண்பா இலக்கணம் 21 108
ஆசிரிய உரிச்சீரின் வாய்பாடு 7 55
ஆசிரிய உரிச்சீர்க்குச் செய்யுள் 7 55
ஆசிரியச் சுரிதகத்தான் இற்ற நேரிசை   ஒத்தாழிசைக் கலிச்செய்யுள் 29 160
ஆசிரியத் தாழிசையின் இலக்கணம் 26 144
ஆசிரியத் துறையின் இலக்கணம் 26 144
ஆசிரியப்பாவில் கூன் வருவதற்குச் செய்யுள் 42 264
ஆசிரியப்பாவினுள் இயற்சீர் வெள்ளடி மயங்கியதற்கு எடுத்துக்காட்டு 36 225
ஆசிரியப்பாவினுள் கலியடி மயங்கியதற்கு னுடுத்துக்காட்டு 36 226
ஆசிரியப்பாவினுள் வஞ்சியடி மயங்கியதற்கு னுடுத்துக்காட்டு 36 225
ஆசிரியப்பாவினுள் வெண்சீர் வெள்ளடி மயங்கியதற்கு எடுத்துக்காட்டு 36 226
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எடுத்துக்காட்டு 37 233
ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் 26 144
ஆய்த அளபெடை அலகு பெறுதல் 33 209
ஆய்த அளபெடை அலகுபெறுதற்குச் செய்யுள் 33 214
ஆறடியாய் ஒரு விகற்பத்தால் வந்த பஃறொடை வெண்பாச் செய்யுள் 21 118
ஆறடியாய்ப் பல விகற்பத்தால் வந்த பஃறொடை வெண்பாச் செய்யுள் 21 112
 

மேல்