மிஞிறு வண்டின் சாதி 2002
மிஞிறு - பாண் (உவ) 2002
மிடல் - வன்மை 1669
மிடைதல் 1519
மித்த்தறல் - பாதல் வைத்து  
மேல் செல்லல் 2080
மிதிலை நாடி - மைதிலி 2091
மிதிலைப் பொன் 1898
மிதிலையார் கோன் மகள் 2095
- சநகன் - சநகி - ஜானகி  
மிலைச்சுதல்  
மிளிர் 1929
மின் என விளங்கும் மெய் 1795
மின் என வெளுத்தல் மி. 188
மின்னை வென்ற மேனியாள் 1827
மின் ஒத்த சீற்றம் 1727
மின் ஒளிர் கானம் 1604
மின் துடித்தல் 1905
மின் பொருவு தேர் 1588
மின்னல் -நடுக்கம் (உவ) 1821
மின்னின் மின்னும்  
வரிவில் குமரன் 1663
மின்னுடன் பிறந்த வாள் பரதன 1883
மின்னொடு மேகம் வருதல்  
சீதை உடன் இராமன் வருதல் (உவ) 1929

அகரவரிசை