வை - கூர்மை 1548
வைகல் - நாள் 1441 1557
- தங்குதல் 1974
எல்லாம் எவனோ பதடி  
வைகல்  
வைகறையில் ஒலிக்கும் புள்  
குரல் - கைகேயியை வைவன  
போலும் 1542
வைகுதல் - பொருந்தி இருத்தல்  
வைகுந்தம் 2094
வைப்பு 1313
வையகப் போனகம் 1428
வையம் எழும் உயிரோடு  
வழங்கும் மெய்யன் 1953
வையகம் முற்றும் நடந்த வாய்மை  
மன்னவன் 1517
வையகம் மாநகரத்திடை வைகாது 1950
வையம் ஆண்டது அமைச்சர்  
மாட்சியார் 1326
வைய மையல் தோன்றா நெறி  
வாழ் துணைத்தம்பி - பரதன் 1739
வைராக்கியம் புகழைத்தரும் 2263

அகரவரிசை