முகப்பு
தொடக்கம்
690
மேருமந்தர புராண
பக்க எண்
செய்யுள் எண்
பூதரமணம் - ஒருகாடு
462
980
மிருகசிருங்கன் - கோசிருங்கன் மகன்
462
980
மூடத் தவத்தின் விதங்கள்
462 முதல் 463
981 முதல் 982
ரேவம் - ஐராவத க்ஷேத்திரம்
457
971
வச்சிரதந்தன் - கனகபல்லவத்தரன்
464
984
வடக்கில் சேணி - உத்தரஸ்ரீணி
463
983
வித்துத்தந்தன் - வித்யுத்தம்ஷ்ட்ரன்
464
984
வித்துப்பிரபை - வித்யுத்பிரபை; வச்சிரதந்தன் மனைவி
464
984
வேரம் - வைரம்
472
1002
ஸ்ரீபூதி மந்திரியின் பிறப்பு விவரங்கள்
465
986
-------------
12 - வது சருக்கம்
அசரணபாவனை
484
1024
அசுசித்துவம்
484
1024
அமிர்தமதி - அனந்தவீரியன் இரண்டாம் மனைவி
480
1016
அனந்தவீரியன் - உத்தர மதுரை யரசன்
480
1015
அன்னியத்துவம்
484
1024
உத்தர மதுரை - ஓர் நகரம்
478
1012
ஏகத்துவம்
484
1024
ஏழடி சென்று வணங்கல்
493
1044
காதியைக் கடிதல்
478
1011
சரீராதிகளின் அநித்தியத் தன்மை
484
1024
தர்மஸ்வாக்கியாயம்
484
1024
திரவியஸம்வரை
484
1024
துவாதசாணுப் பிரேட்சை விவரம்
484
1024
பஞ்சில் வச்சிராயுதம் புகாதென்பது
483
1022
பாவநிர்ஜரை, திரவியநிர்ஜரை
484
1024
பாவாஸ்ரவத் திரவியாஸ்ரவ ஸ்வரூபம்
484
1024
புகரிலார் - ஆதித்யாப தேவனும்,
பவணேந்திரனும்; இவர்கள் முறையே
அனந்தவீரியன் மனைவியராகிய
மேருமாலினியிடத்தும், அமிர்தமதியிடத்தும்
மேருவாகவும், மந்தரனாகவும் பிறந்தனர்
481
1017
போதிதுல்லபம்
484
1024
மந்தரன் - அமிர்தமதி புத்திரன்;
இப்புராணத்திற் குரியன்
481
1018
முன்பக்கம்
மேல்
அடுத்த பக்கம்