ந
|
நிறம் எழுவிரி |
- |
மலைகளில் பல நிறக்
கற்களும் ஓசதிகளும், இருத்தலால்
அவை பல நிறங்கள் பெறும்.
|
498 |
|
நீழரல் |
- |
நிழல், ஒளி |
205 |
|
நுடங்குதல் |
- |
நடுங்குதல், துவள்தல் |
165 |
|
நுதி |
- |
நுனி |
572 |
|
நூல் |
- |
நூல், பருத்தி இழை |
27 |
|
நெட்டணை |
- |
நீண்ட அணை, Couch |
138 |
|
நெட்டை |
- |
நெடும்தடி |
144 |
|
நெய்யாடல் |
- |
நெய் பூசி நீராடல்,
பிள்ளைப்பேற்றுச் சடங்கு (பெரியாழ்வார்
திருமொழி)
|
292 |
|
நெருங்குதல் |
- |
கோபித்தல் |
223 |
|
நேமிவாளம் |
- |
சக்கரவாள மலை,
அண்டகோளத்
துக்கு அப்பாற்பட்டது
|
86 |
|
நோக்கம் |
- |
அறிவு |
150 |
|
பகல் |
- |
சூரியன் |
449 |
|
பணமணியின் குலம் |
- |
படத்திலே மணிகளையுடைய நாகங்கள்
|
358 |
|
பணிலம் |
- |
சங்கு |
110 |
|
பத்தி |
- |
வரிசை |
83,107,88 |
|
பத்திரம் |
- |
அரம் |
350 |
|
பதாகை |
- |
கொடி |
486 |
|
பதாதி |
- |
காலாள் |
486 |
|
பதி |
- |
ஊர் |
163 |
|
பதுமம் |
- |
நூறு கோடி |
192 |
|
பந்தி |
- |
வரிசை |
89 |
|
பரிகம் |
- |
இரும்புத் துண்டு |
500 |
|
பரிகலம் |
- |
உண்கலம் |
6,654 |
|
பரிகை |
- |
கேடகம் |
489 |
|
பரிசயம் |
- |
பழக்கம் |
618 |
|
பரிபுரம் |
- |
ஓர் காலணி |
39 |
|
பரிய |
- |
பாரமான, பெரிய |
552 |
|
பருவம் |
- |
வயது |
301 |
|
பலகை |
- |
கேடகம் |
500 |
|
பலம் |
- |
சேனை |
248 |
|
பலுகு(ம்) |
- |
பெருகும் |
176 |
|
பவ்வத்தீ |
- |
கடலுக்கு அடியிலுள்ள வடவைத் தீ |
551 |
|
பவனம் |
- |
காற்று, திசை |
13,551 |
|
பவுரி |
- |
வட்டமாகச்
சுற்றும் குதிரை நடை |
252 |
|
|
|