பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

113

New Page 1

முலைகொன்று

- மார்பை அடித்து 351

முளரி

- தாமரை 31

முளி

- முதிர்ந்த 135

மூரி

- வலிமை 84,462

மேதிக்கு

- உயர்ந்த திசை, கிழக்கு 216

மைகலந்த ஓதி

- இருண்ட கூந்தல் 276

மோகனம்

- மயக்கும் படை 177

மோடி

- துர்க்கை, காளி 76

யாமம்

- ஏழரை நாழிகை, மூன்று மணி நேரம் 274

யாமளம்

-

சியாமளி என்ற காளியின் தாந்திரிக நூல்

157

யோகமே தருவ

}

முயற்சி செய்வதற்கு உறுப்பான உடலுக்குக் காரணமானவனே

408

தோர் ஆகமே

யோகினியர்

-

காளியின் பரிசனங்களுள் ஒரு இனத்தவர். உடை, நாணம், அசையும் இடை அற்றவரர்

103

வகுத்தல

- பிரித்தல், வேறுபடுத்தல 399

வடமலை

- மேரு 20,447,689

வடவை

- ஊழித்தீ, கடலுக்கு அடியில் உள்ளது 14

வடி

- கூரிய 7

வடிம்பு

- நுனி 629

வர்க்கம்

- கூட்டம் 470

வரித்தல்

- வேண்டிப் பெறல் 519

வலம்புரி

- சங்கம், நூறாயிரம் கோடி 4,91,193

வலிப்பு

- தின்மை 513

வளவன்

- சோழன் 30

வளாகம்

- வெளியிடம் 135

வற்க

- வர்க (கூட்டம்) என்பதன் தற்சமம் 470

வனசம்

- தாமரை 12

வாகை

-

போரில் மாற்றாரை வென்றோர் சூடும் மாலை

693

வாசி

- தரகு 121
தாரதம்மியத்தில் அதிகம் 250

வாசிகை

- தொடுத்த மாலை 661

வாரடா

- ஒரு சொல், வாடா 329

வாளகிரி

-

சக்கரவாள மலை, அண்டக் கோளத்
துக்கு அப்புறத்தது

249

வாளி

- குதிரை வட்டமாய் ஓடுதல் 255