செந்தமிழ்
பாடஅறிமுகம்
Introduction to Lesson
உலகில் உள்ள செம்மொழிகளுள் (CLASSICAL LANGUAGES) தமிழ் மொழியும் ஒன்று என்பதை இப்பாடம் தெளிவு படுத்துகிறது.
இப்பாடம் பரிதி மால் கலைஞரின் தமிழ் மொழியின் வரலாறு என்ற நூலில் உள்ள கருத்துகளை ஒட்டி அமைக்கப் பெற்றுள்ளது.