செந்தமிழ்
மையக்கருத்து
Central Idea
தமிழ்மொழி மிகவும் பழமையான உயர்வான மொழி. இலக்கிய வளம் உடைய மொழி. அதில் உள்ள ழ ற ன ஆகிய எழுத்துகள் சிறப்பான எழுத்துகள் ஆகும். இவை வேறு மொழிகளில் இல்லை. தமிழ் வாழ, வளர வேறு மொழிகளின் உதவி தேவை இல்லை. சிலமொழிகள் வளரத் தமிழ் உதவி உள்ளது. தமிழ் உலகச் செம்மொழிகளுள் ஒன்று. எனவே தமிழ் உயர்தனிச் செம்மொழி என்ற பெருமையைப் பெறுகிறது.
Tamil is a beautiful and an ancient language. It has so many great literatures. There are letters like ழ,ற,ன. and sounds pertaing to these. No other language has these features. It is highly independent and it does not require help from other languages for its greatness. Now Tamil is one of the accepted recognized classical languages of the world.