• அறிவியல் கண்டுபிடிப்புகள் |
- புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் பொருட்கள் (inventions in science) |
• ஆண்டு |
- 12 மாதங்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு (Year) |
• ஆயிரம் |
- ஓர் எண், (1000 Thousand) |
• இதிகாசங்கள் |
- பழைய கதை இலக்கியங்கள் |
• இலக்கிய வளம் |
- இலக்கியங்களின் எண்ணிக்கையும் பெருமையும் |
• இலத்தின் |
- ஓர் ஐரோப்பிய மொழி (Latin) |
• உயர்தனிச் செம்மொழி |
- தனித்து இயங்கும் உயர்ந்த செம்மையான மொழி, (A Highly Unique Classical Language) |
• உயர்வான மொழி |
- மொழிகளுள் உயர்வானது |
• கிரேக்கம் |
- ஒருமொழி, Egyptian |
• கோட்டை |
- அரண், (Castle) |
• சமற்கிருதம் |
- ஓர் இந்திய மொழி, Sanskrit |
• சான்றுகள் |
- ஆதாரம், (proofs) |
• செம்மொழி |
- செம்மையானமொழி , (Classical Language) |
• தனிமொழி |
- பிற மொழியின்றி தனித்து இயங்குவது, (Unique Language) |
• நாகரிகம் |
- வளர்ந்த நிலை, (Civilization) |
• பழமை |
- தொன்மை, (ancientness) |
• மன்னன் |
- ஒரு நாட்டை ஆள்பவன். King, அரசன். |
• வாயில் |
- உள்நுழையும் வழி (Entrance) |
• வீரர்கள் |
- போர் செய்யும் மனிதர்கள் (Warriors) |