நஞ்சு உண்ட நாயக மூர்த்தி
பாடஅறிமுகம்
Introduction to Lesson
நஞ்சு உண்ட நாயக மூர்த்தி என்பவன் ஒரு சிறுவன். அவன் அறியாமல் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் நல்லதே நடக்கிறது. நஞ்சு உண்ட நாயக மூர்த்தி அதிகமாகச் சாப்பிடுவதில் ஆசை கொண்டவன். அவனுடைய இந்த ஆசை நமக்குச் சிரிப்பைத் தருகிறது.
இந்த அடிப்படையில் இக்கதை எழுதப்பட்டுள்ளது.