நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


நஞ்சு உண்ட நாயக மூர்த்தி என்ற கதையை எழுதியவர் பெயர் சந்திரகாந்தன். இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் முதலியன எழுதி உள்ளார். இவரது கதைகளில் நகைச்சுவை இருக்கும். இப்பாடத் தொகுப்பிற்காக இவர் இந்தக் கதையை எழுதித் தந்துள்ளார்.

வைகையில் வெள்ளம் வரும், அண்டரண்டப் பட்சி, தழல் ஆகியன இவர் எழுதிய நாவல்கள். இவர் தாமரை, தொடரும் முதலான பல இதழ்களில் கதைகளை எழுதி வருகிறார்.