நஞ்சு உண்ட நாயக மூர்த்தி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
கதைகளில் பலவகை உண்டு. அதில் ஒருவகை, சிரிப்பைத் தரும் நகைச்சுவைக் கதைகள். தமிழ்நாட்டில் தெனாலிராமன் கதைகள், மரியாதை இராமன் கதைகள் முதலிய பல நகைச்சுவைக் கதைகள் வழங்கி வருகின்றன.
நஞ்சு உண்ட நாயக மூர்த்தி என்ற நகைச்சுவைக் கதை இங்குப் பாடமாகத் தரப்படுகிறது.