நஞ்சு உண்ட நாயக மூர்த்தி
மையக்கருத்து
Central Idea
"நஞ்சு உண்ட நாயக மூர்த்தி" என்பவன் ஒரு சிறுபையன். அவன் உணவைச் சாப்பிடுவதில் அதிக ஆசை கொண்டவன். இது அவன் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அம்மா அவனுக்குச் சாப்பிட எதாவது தந்து கொண்டே இருப்பாள். நஞ்சு உண்ட நாயக மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
சாப்பாட்டு ஆசையால் மருத்துவர், ஆசிரியர் ஆகியோரிடம் நஞ்சு உண்ட நாயக மூர்த்தி கெட்ட பெயரை வாங்கினான். இருந்தாலும் வீட்டுக்குத் திருட வந்த திருடர்களை நஞ்சு உண்ட நாயக மூர்த்தி கண்டுபிடித்துக் கொடுக்கிறான்.அதனால் அவன் கெட்ட பெயர் மறைகிறது. எல்லாரும் அவனை நல்ல பையன் என்கிறார்கள்.
Nanju Unda Nayaga Moorthi is a small boy. He loves food and always eats something. His father does not like this. But his mother always gives him something to eat. Nanju Unda Nayaga Moorthi spends his time in eating.
His doctor and his teacher also do not like this kind of his habit. But once, when a few thieves entered the house to steal, he helped the people to catch them. So, people start liking him after this incident, and call him a nice boy.