காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பொது அறிமுகம்
General Introduction


கடிதம் என்பது செய்திகளைத் தெரிவிக்க உதவி செய்வது. இங்குச் சுற்றுலாவைப் பற்றிய கடிதம் ஒன்றை அண்ணன் தம்பிக்கு எழுதுகிறார்.

காஞ்சிபுரம் மிகப் பழமையான நகரம். அது சிறப்புகள் பல கொண்ட நகரம். அதன் சில சிறப்புகள் இந்தப் பாடத்தில் கூறப்படுகின்றன.