காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

சொல் - பொருள்
Words - Meaning


• இராச சிம்மன் - பல்லவ மன்னனின் பெயர்
• ஈடு இணை - ஒப்பு - Equal, Resemblance
• எதிர்காலம் - வருங்காலம் - future
• எடுத்துக்காட்டு - சான்றுகள் - example
• எழுபத்து ஐந்து - எண் - seventy five(75)
• கலைக்கூடம் - கலைப்பொருட்கள் நிறைந்த இடம் - Art Gallery
• காஞ்சிபுரம் - ஒரு நகரத்தின் பெயர்
• கிலோ மீட்டர் - அளவுகள் - Kilo Meter
• குழந்தை - குழவி - child
• கைலாசநாதர் - கைலாச மலையில் உள்ள சிவன்
• கோயில் நகரம் - கோயில்கள் நிறைந்த பகுதி - Temple City
• கோயில் மாடங்கள் - கோயிலில் உள்ள உயர்ந்த தூண்கள் - Storied Houses
• சமண சமயம் - மகாவீரரைத் தெய்வமாகக் கொண்ட மதம் - Jainism
• சுற்று - வட்டமாகச் செல்லுதல் (Passing around in an orbit)
• சென்னை - தமிழ்நாட்டின் தலைநகர் (Chennai - Capital of TamilNadu)
• சைவம் - சிவனைத் தெய்வமாகக் கொண்ட மதம்.
• புதுதில்லி - இந்தியாவின் தலைநகர் (Delhi - Capital of India)
• தமிழண்ணன் - தமிழ் + அண்ணன்
• அண்ணி - அண்ணனின் மனைவி
• துணிக்கடைகள் - ஆடைகள் விற்கும் கடை - Textile shops
• நண்பர் - தோழன் - friend
• பட்டுச் சேலை - பட்டுப் பூச்சியால் உண்டாகும் நூலால் ஆன சேலை- Silk saree
• பரம்பரை - மரபு, தலைமுறை தலைமுறையாக வரும் தொடர்பு (Hereditary succession proceeding from father to son)
• பேருந்து - உந்து வண்டி - bus
• மகாவீரர் - பெரும் வீரர் - A saint, founder of Jainism
• மரபு - பாரம்பரியம் - tradition
• முனிவர் - saint (தீர்த்தங்கரர்)
• யாளி - சிங்க முகமும், யானையின் துதிக்கையும் கொண்ட வலிமையான விலங்கு (legendary animal with lion's face and elephant's trunk)
• விடுமுறை - ஓய்வு நாள்- Holiday
• வேலை - பணி - Work
• வைணவம் - திருமாலைத் தெய்வமாகக் கொண்ட சமயம்