காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

தமிழ்நாட்டில் பல சுற்றுலா இடங்கள் உள்ளன. அவற்றுள் சிறப்பான இடம் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பார்த்த அண்ணன் ஒருவர் தன் தம்பிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். காஞ்சிபுரம் சுற்றுலாவைப் பற்றிய கடிதமாக இப்பாடம் அமைகிறது.