காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  பட்டுச் சேலைக்குச் சிறப்பு மிக்க ஊர்

அ) காஞ்சிபுரம்

ஆ) சென்னை

இ) மாமல்லபுரம்

ஈ) கடலூர்

அ) காஞ்சிபுரம்

2.  தம்பி எந்த ஊரில் படிக்கிறார்?

அ) சென்னை

ஆ) புதுதில்லி

இ) காஞ்சிபுரம்

ஈ) கடலூர்

ஆ) புதுதில்லி

3.  அண்ணன் எந்த ஊருக்குச் சுற்றுலாச் சென்றார்?

அ) சென்னை

ஆ) புதுதில்லி

இ) காஞ்சிபுரம்

ஈ) கடலூர்

இ) காஞ்சிபுரம்

4.  கைலாசநாதர் கோயிலின் வெளிப்புறத்தில் எந்த விலங்கின் உருவம்

அ) சிங்கம்

ஆ) யானை

இ) யாளி

ஈ) ஆடு

இ) யாளி

5.  கலைக்கூடம் போல் காட்சி தரும் கோயில் எது?

அ) காமாட்சி கோயில்

ஆ) முருகன் கோயில்

இ) பெருமாள் கோயில்

ஈ) கைலாச நாதர் கோயில்

ஈ) கைலாச நாதர் கோயில்

6.  குமரக்கோட்டத்தில் உள்ள தெய்வம் எது?

அ) முருகன்

ஆ) பிள்ளையார்

இ) சிவன்

ஈ) காமாட்சி

அ) முருகன்

7.  வரதராசப் பெருமாள் கோயிலில் பெருமாள் எப்பகுதியில் இருந்தார்?

அ) கீழ்ப் பகுதியில்

ஆ) நடுப் பகுதியில்

இ) மாடிப் பகுதியில்

ஈ) முன் பகுதியில்

இ) மாடிப் பகுதியில்

8.  நூறுகால் மண்டபம் எந்தக் கோயிலில் உள்ளது?

அ) முருகன்

ஆ) வரதராசப் பெருமாள்

இ) காமாட்சி

ஈ) சிவன்

இ) காமாட்சி

9.  பழமையான ஓவியங்கள் உள்ள கோயில் எது?

அ) திருப்பருத்திக் குன்றம்

ஆ) குன்றம்

இ) கைலாச நாதர்

ஈ) வரதராசப் பெருமாள்

அ) திருப்பருத்திக் குன்றம்

10.  கல்லில் சங்கிலிகள் செய்யப்பட்டுத் தொங்கவிடப்பட்ட கோயில் எது?

அ) திருப்பருத்திக் குன்றம்

ஆ) காமாட்சி

இ) கைலாசநாதர்

ஈ) வரதராசப் பெருமாள் கோயில்

அ) திருப்பருத்திக் குன்றம்