• அதிகாலை |
- விடியற்காலை (early morning) |
• அலைகள் |
- கடலில் உள்ள நீர் காற்றினால் சுருண்டு சுருண்டு வருதல் (waves) |
• அறிந்தார் |
- தெரிந்தார் |
• ஒளிக்கதிர்கள் |
- ஒளிக்கற்றைகள் (light rays) |
• கேள்வி |
- கருத்து தெரிந்துகொள்ளக் கேட்கப்படுவது (question) |
• சிதறுகின்றன |
- ஒளி ஒரு பொருளின் மீது பட்டுத் தெறித்தல் (scatter) |
• சிந்தனை |
- எண்ணம் |
• சிவப்பு |
- ஒருவகை நிறம் (Red) |
• துறை |
- ஒரு பகுதி (Department) |
• நிறம் |
- வண்ணம் (Colour) |
• நீலம் |
- ஒருவகை நிறம் (blue) |
• பதில் |
- விடை (கேள்விக்கு ஏற்ற கருத்தைச் சொல்வது) (answer) |
• மத்திய தரைக்கடல் |
- ஒரு கடலின் பெயர் (Mediterranean Sea) |