நோபல் பரிசு பெற்ற தமிழர்
மையக்கருத்து
Central Idea
நோபல் பரிசு பெற்ற தமிழர் சர்.சி.வி. இராமன். இவர் இராமன் விளைவைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர் சிறந்த ஆசிரியர்; அறிவியல் அறிஞர்; இயற்பியல் துறையில் பல சாதனைகள் படைத்தவர்.
A Tamil who won the Nobel Prize.
Sir C.V. Raman is a Tamil who was honoured with Nobel Prize. He invented the Raman Effect. He was awarded Nobel Prize for this.
He was a physicists and a great teacher. He excelled in his field of study: Physics.