நோபல் பரிசு பெற்ற தமிழர்
பயிற்சி - 3
Exercise 3
1. இராமன் பிறந்த ஊர் எது?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) திருச்சிராப்பள்ளி
ஈ) திருச்சிராப்பள்ளி
2. இராமன் எந்த நாட்டிற்குக் கப்பலில் சென்றார்?
அ) அமெரிக்கா
ஆ) ஆத்திரேலியா
இ) இந்தியா
ஈ) இங்கிலாந்து
ஈ) இங்கிலாந்து
3. இராமன் கற்ற துறைகள் எவை?
அ) இயற்பியல், பொருளியல், வரலாறு
ஆ) தமிழ், ஆங்கிலம், கணினித்தமிழ்,
இ) கணக்கு, தமிழ், அறிவியல்
ஈ) இயற்பியல், புவியியல், வெப்பவியல்
அ) இயற்பியல், பொருளியல், வரலாறு
4. இராமன் இந்திய அரசின் எத்துறையில் முதலில் வேலைக்குச் சேர்ந்தார்?
அ) அறிவியல்
ஆ) வானியல்
இ) கப்பலியல்
ஈ) கணக்கு
ஈ) கணக்கு
5. இராமன் ஆசிரியராக முதலில் சேர்ந்த பல்கலைக்கழகம் எது?
அ) சென்னை
ஆ) மைசூர்
இ) கொல்கத்தா
ஈ) டெல்லி
இ) கொல்கத்தா
6. இராமன் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
அ) 1931
ஆ) 1930
இ) 1932
ஈ) 1935
(ஆ) 1930
7. இராமன் விளைவைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) சந்திரசேகரன்
ஆ) தாகூர்
இ) இராமன்
ஈ) அப்துல்கலாம்
(இ) இராமன்
8. சர் பட்டத்தை இராமனுக்கு எந்த அரசு தந்தது?
அ) இங்கிலாந்து
ஆ) தமிழ்நாடு
இ) இந்தியா
ஈ) அமெரிக்கா
(அ) இங்கிலாந்து
9. இராமன் நிறுவனம் எந்த ஊரில் உள்ளது?
அ) பெங்களூர்
ஆ) ஆலப்புழை
இ) சென்னை
ஈ) திருச்சிராப்பள்ளி
(அ) பெங்களூர்
10. இராமன் பெற்ற பரிசு எது?
அ) நோபல்
ஆ) ஆசுகார்
இ) புக்கர்
ஈ) புலிட்சர்
(அ) நோபல்