யாப்பு, அணி

யாப்பு

பாட அறிமுகம்
Introduction to Lesson


யாப்பு இலக்கணம் என்பது பாடல் (செய்யுள்) பாடுவதற்கான (இயற்றுவதற்கான) இலக்கணம். யாப்பு இலக்கணத்தின்படி எழுதப்படும் கவிதைகள் மரபுக்கவிதைகள் ஆகும்.