யாப்பு, அணி

யாப்பு, அணி

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

தமிழில் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவாகும். எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் பற்றி முன் பாடங்களில் படித்தோம். பொருள் இலக்கணம் குறித்து அடுத்த பாடநிலைகளில் படிக்கலாம். யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் குறித்து அறிமுகம் செய்வதாக இப்பாடம் அமைகிறது.