அணி
பாட அறிமுகம்
Introduction to Lesson
பொம்மைகள் அழகு. அவை அணிகள் அணிந்து இருந்தால் இன்னும் அழகு.
அதுபோல பாடல்கள் இனிமையானவை அவற்றிற்கு மேலும் இனிமை சேர்ப்பவை அணிகள். அவை பலவகைப்படும் அவற்றில் உவமை அணியை மட்டும் இப்பாடம் விளக்குகிறது.