பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

108

தடித்து

- பருத்து, மின்ன 147

தண்டலை

- சோலை 18

தமருகம்

- உடுக்கை 98

தமனியமலை

- பொன்மலை, மேரு 497

தரளம்

- முத்து 40

தருணம்

- இளமை 11

தலை நிற்றல்

- ஏற்றல்் 397
தவிசின் கால்களாகக் குறும்பூதர் உருவை யானைத் தந்தத்தால அமைத்தல 157

தழைத்தல்

- தோன்றுதல் 495

தளம்

- பூ இதழ் 192
தளிர் 522

தறி

- தூண் 449

தற்கம்

- தருக்கம் 125

தாமம்

- மாலை 59

தாரகை

- நட்சத்திரம் 385

தாரை

- குதிரை, பாய், நடை 251

தானம்

- இடம் 482

திமிரம்

- இருள் 449

திமிலகுமிலம்

- பேரொளி 559

திரிசூலி

- மூவிலைச் சூலம் கொண்ட காளி 162

திருமால் இருபாதமும் தமிழ் முனி கையும் நகரத்தின் பரப்புக்கு ஒப்பு

262

திளைத்தல்

- ஆழ்தல், நுகர்தல், துய்த்தல், 627,280

தினமணி

- சூரியன் 668

தீர்த்தல்

- ஓட்டுதல் 156

துணங்கை

-

இருகையும் கூப்பி, புடை ஒத்த ஆடும் கூத்து

692

துத்தி

- படம் 82

தும்பை

- போர் வென்றார் சூடும் மாலை 693

துயில்தல்

- இறத்தல் 60

துர்நிமித்தங்கள்

-

பகலில் இடிவிழுதல், நட்சத்திரங்கள் விழுதல், இருண்ட மாலைக் காலத்து வானவில் எழுதல், சூரியனுக்கு எதிரே ஒளி மண்டலம் இடுதல், கொடிகள் விழுதல், யானை நின்று துயில்தல், ஆந்தைக் கூட்டங்கள் கத்துதல் பெண்களுடைய கூந்தல் சுறு நாறுதல்

 

 

துரங்கம்

- குதிரை 48