தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    சிலம்பு உணர்த்தும் சமூக நம்பிக்கைகளுள் ஒன்றைக் கூறுக.

    பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நல்லது நடக்கும்; வலக்கண் துடித்தால் தீமை விளையும் என்பது ஒரு நம்பிக்கை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2019 13:34:48(இந்திய நேரம்)