தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கம-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. கம்பர் பற்றி வழங்கும் பழந்தொடர்கள் இரண்டினையும் சுட்டுக.

    கல்வியிற் பெரியன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பவை கம்பரைப் பற்றிய பழந்தொடர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 13:33:30(இந்திய நேரம்)