Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5. படர்க்கை வினைமுற்று விகுதிகள் அனைத்தையும் தொகுத்து எழுதுக.
அன், ஆன்=ஆண்பால் வினைமுற்று விகுதிகள்அள், ஆள்=பெண்பால் வினைமுற்று விகுதிகள்அர், ஆர், ப, மார்=பலர்பால் வினைமுற்று விகுதிகள்து, று, டு=ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள்அ,ஆ=பலவின்பால் வினைமுற்று விகுதிகள்முன்