Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
2. மனித வாழ்வின் நிலையாமை எங்ஙனம் குண்டலகேசியில் கூறப்பட்டுள்ளது?
கருவாக இருந்த குழந்தை குழந்தையாகப் பிறந்தபோது கருவுக்கு இறப்பு நேர்கிறது.
குழந்தை பாலகனாகும் போது குழந்தைப் பருவத்துக்கு இறப்பு நேர்கிறது.
இளைஞனாகும் போது பாலகப் பருவத்துக்கு இறப்பு நேர்கிறது.
இளமை இறந்து மூப்புப் பருவம் என்று நாளும் நாளும் இறந்துபடும் நிலையாமை மிக்கது மனிதவாழ்வு
என்று கூறப்பட்டுள்ளது.