ஏழாம்
நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்களின் பின்புலங்கள்
பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
அக்காலக்
கட்டத்தில் வெளியான சமண இலக்கியங்களைப்
பற்றி அறிந்து கொள்வீர்கள்.
ஒன்று
முதல் ஆறு வரையுள்ள சைவ சமயத் திருமுறைகளைப்
பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
வைணவ
இலக்கியங்கள், இதிகாசங்கள் எவை
எவை
வெளிவந்தன என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.