அரசியல், சமய, சமூக மாற்றங்களால் ஏற்பட்ட இலக்கியப்
பாடுபொருள் மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
சைவ இலக்கியங்கள்
பல படைக்கப்பட்டதைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.
பெரியாழ்வார்,
ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை
ஆழ்வார் ஆகியோரின் அரிய படைப்புகள்
பற்றி அறிந்து
கொள்வீர்கள்.
பெருங்கதை,
மேருமந்தர புராணம் போன்ற
சமண
இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.