Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
5.கவர்ச்சி மொழி எக்கூறுகளைக் கொண்டு விளங்குகிறது?
பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு விதக் கவர்ச்சி மொழி சில கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. அவை, பேச்சுமொழியில் எழுதுதல், மரபுத் தொடர்கள், பழமொழிகள், குறியீடு முதலியன கலந்து எழுதுதல், வட்டாரப்படுத்தி எழுதுதல், ஆங்கில மொழிக்கலப்பு, ஆயத்தச் சொல் மற்றும்
சொற்றொடர் கலந்து எழுதுதல் முதலியவை ஆகும்.