தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051446d-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.
    நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக.

    நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கக் காரணிகளுள் இரண்டு:

    (1) புதுமை வேட்கை உள்ள இலக்கியப் படைப்பாளிகளின் எழுச்சி.

    (2) குறிப்பிடத் தக்க சமூக இயக்கங்களின் பரவல்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:23(இந்திய நேரம்)