தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051452a-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.
    மணிப்பிரவாள நடை என்பது யாது?

    மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொகுத்தாற்போல் சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றி எழுதிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை எனப்படும்.



    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:12:57(இந்திய நேரம்)