தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051456e-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.
    பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது?

    பாண்டிச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரெஞ்சு ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய ஆட்சி பிரெஞ்சுச் சொற்கள் தமிழில் புகுந்ததற்கான காரணம் ஆகும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:13:26(இந்திய நேரம்)