தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0 பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    நாட்டுப்புறவியல் மரபுகள் என்னும் தொகுதி கீழ்க்காணும் ஆறுபாடங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. அவை

    1) சடங்குகளும் நம்பிக்கைகளும்
    2) வழிபாடுகளும் திருவிழாக்களும்
    3) நாட்டுப்புற மருத்துவம்
    4) நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்
    5) நாட்டுப்புற விளையாட்டுகள்
    6) நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

    என்பனவாகும்.

    நாட்டுப்புறவியல் மரபுகளை அறிந்து கொள்ளவும் எளிதில் புரிந்து கொள்ளவும் இப்பாடங்கள் உங்களுக்குத் துணை புரியும். பாடப் பகுதிக்குச் செல்லும் முன் நாட்டுப்புறவியல் மரபுகள் என்றால் என்ன என்பதை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 10:30:23(இந்திய நேரம்)