Primary tabs
-
மேலும் படித்தற்கு உரிய நூல்கள்
1.கோதண்டராமன், ப. பாரதி யுகம். நாகப்பட்டினம்:
இமயப்பதிப்பகம், 1961.2.சாமிநாத சர்மா,வெ.நான் கண்ட நால்வர், புதுக்கோட்டை:
பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்,1959.3.செல்லம்மாபாரதி. பாரதியார் சரித்திரம், சென்னை: சக்தி
காரியாலயம், மூன்றாம் பதிப்பு,1946.4.பத்மநாபன், ரா. அ. பாரதியார், புது தில்லி: நேஷனல்
புக் டிரஸ்ட்,1983.5.வ.ரா.மகாகவி பாரதியார், சென்னை: பழனியப்பா
பிரதர்ஸ், ஒன்பதாம் பதிப்பு, 1978.6.விசுவநாதன்,சீனி. மகாகவி பாரதி வரலாறு, சென்னை: 2,
மாடல்ஹவுஸ் லேன், சி.ஐ.டி.நகர், மறுஅச்சு,1998.7.வைரமுத்து, கவிராஜன் கதை, சென்னை: பாரதி
பதிப்பகம், இரண்டாம்பதிப்பு, 1985.8.ஜீவானந்தம்,ப.பாரதியைப் பற்றி ஜீவா, சென்னை: நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், நான்காம் பதிப்பு,1989.