தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    1. தமிழ்நாட்டின் வளம் பற்றிப் பாரதிதாசன் கூறுவன யாவை?

    “ஆறுகள் பல; உயர்ந்து நிற்கும் மலைகள் பல; கூடவே உழவு மாடுகளைக் கொண்டு தொழிலாளர் உழைத்துத் தரும் செல்வம் பலப்பல” என்று தமிழ்நாட்டின் வளத்தைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகிறார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:57:05(இந்திய நேரம்)