தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

   2.      பாடப்படும் இடத்தின் பெயரால் பெயர் பெறும் குறவஞ்சி நூல் ஒன்றைக் கூறுக.

   திருக்குற்றாலக் குறவஞ்சி. இந்த நூல் பாடப்படும் இடம் ஆகிய குற்றாலம் என்ற பெயரின் அடிப்படையில் பெயர் பெறுகிறது.

   முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 19:28:42(இந்திய நேரம்)