தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

   1.      திரிகூட நாதரின் உலாவைக் கண்ட பெண்கள் திரிகூட நாதரை யார் என்று எண்ணி ஐயம் கொள்கின்றார்?

   திரிகூட நாதர் உலாவைக் கண்ட பெண்கள், திரிகூட நாதரைத் திருமாலாக இருக்குமோ? அல்லது பிரம்மனாக இருக்குமோ என்று எண்ணி ஐயம் கொள்கின்றனர்.

   முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 19:19:05(இந்திய நேரம்)