தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.     சிங்கன் கூறும் பறவைகளின் பெயர்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.

    செங்கால் நாரை, அன்னம், தாரா, காடை, சம்பங்கோழி போன்ற பல பறவைகளின் பெயர்களைக் கூறுகிறான்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 19:23:07(இந்திய நேரம்)