தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1)

    பதம் என்பதன் பொருள் வரையறை கூறுக.

    ஓர் எழுத்துத் தனித்து வந்தோ அல்லது பல எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருமானால் அது ‘பதம்’ எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 12:45:13(இந்திய நேரம்)