தொடர்எழுத்து ஒருமொழியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர்எழுத்து ஒருமொழி எனப்படும்.
எடுத்துக்காட்டுகள் : கல், கல்வி, கல்வியாளன், கலை, கலைஞன் என வருவன.
முன்
Tags :