தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5)

    தொல்காப்பியர் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை?

    தொல்காப்பியர் உயிர்எழுத்துகளில் ஏழு நெடில் எழுத்துகளும் ஓர்எழுத்து ஒருமொழி என்று கூறுகிறார். இதில் ‘ஒள’ என்பது எப்பொருளையும் உணர்த்தவில்லை எனினும், அதனை உயிர்மெய்யாகக் கொள்ள வேண்டும் (வௌ) என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 12:51:50(இந்திய நேரம்)